Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/982
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorஇஸ்ஸதீன், எம். எல்
dc.date.accessioned2015-10-10T06:10:35Z
dc.date.available2015-10-10T06:10:35Z
dc.date.issued2014-06
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/123456789/982
dc.description.abstractஇவ்வாய்வு சமகால தொழில் நுட்ப மற்றும் தகவல் தொடர்பு யுகத்தின் மறு பக்கத்தின் சில பகுதிகளைச் சுருக்கமாக ஆராய்கிறது. இது இவ்யுகத்தின் அறிவியல்சார் நுண்ணதிகார அரசியலின் மறைகரச் செயற்பாட்டை துலக்கமுறச் செய்கிறது. இவ்வாய்வு மனிதன் இன்றைய தொழில் நுட்ப மற்றும் தகவல் தொடர்பு யுகத்தின் அபரிமிதமான வளர்ச்சியினது தாக்கத்தின் காரணமாக பேதலிக்கச் செய்யப்பட்டிருக்கிறான் என்பதைத் தெளிவுபடுத்துவதுடன் அது அவனுடைய பண்பாட்டை, நடத்தையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்பதையும் அது அவனை வெறும் பாசாங்கான நடத்தைக் கோலத்திற்கு இட்டுச் சென்றுள்ளதையும் விவாதிக்கிறது.en_US
dc.language.isoen_USen_US
dc.publisherDepartment of Social Sciences, South Eastern University of Sri Lankaen_US
dc.titleபாசாங்குகளாலானது சமகால பண்பாட்டு நடத்தை வெளிen_US
Appears in Collections:Volume 2; Issue 1

Files in This Item:
File Description SizeFormat 
8 Article Pages from 70 - 76.pdf203.64 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.