Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5674
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorAleeshan, P. M. A.-
dc.contributor.authorHasana, B.-
dc.contributor.authorZunoomy, M. S.-
dc.date.accessioned2021-08-13T03:53:13Z-
dc.date.available2021-08-13T03:53:13Z-
dc.date.issued2021-08-04-
dc.identifier.citation8th International Symposium 2021 on “Promoting Faith-Based Social Cohesion through Islamic and Arabic Studies”. 4th August 2021. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 741-750.en_US
dc.identifier.isbn978-624-5736-14-0-
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/5674-
dc.description.abstractகொரோனா வைரஸ் பாதிப்பால் மிக முக்கியமான துறையான கல்வித் துறையானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றுவரை மீண்டும் பழைய கல்வி கற்றல் செயற்பாட்டிற்கு மீள முடியாத நிலைமை காணப்படுகிறது. எமது நாட்டில் ஊழுஏஐனு- 19 தொற்றுக் காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிகழ்நிலை மூலமான கற்பித்தல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. நிகழ்நிலைக் கற்கைமுறை மூலமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளினால் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீட முதலாம் வருட மாணவர்கள் எதிர்நோக்கிய சவால்களை அடையாளப்படுத்துவது இவ்வாய்வின் நோக்கமாகும். பண்புசார் விபரிப்பு ஆய்வு முறையியலில் அமைந்த இவ்வாய்வானது முதலாம் நிலைத் தரவுகளுக்காக வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் ஆகிய முறைகளைப் பயன்படுத்துகின்றது. வினாக்கொத்தானது எளிய எழுமாற்று அடிப்படையில் இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழிப் பீட முதலாம் வருட மாணவர்கள் தொன்னூறு பேருக்கு வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டதுடன், பத்து பேரிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் நிலைத் தரவுகள் நூல்கள், இணையத்தளங்கள், சஞ்சிகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. நிகழ்நிலைக் கற்றல் மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தாமல் தொடர்ந்தும் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு வழிவகுத்துள்ளது. இருப்பினும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர். மேலும், வகுப்பறைக் கற்றலுக்கு பழக்கப்பட்ட மாணவர்கள் நிகழ்நிலைக் கற்றலினாலும் அறிமுகமில்லாத மென்பொருட்கள் பாவனையினாலும் கற்றலில் தெளிவின்மையாலும் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். மேலும், சுகாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர் என்பன இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாகும்.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park Oluvil, 32360 ,Sri Lankaen_US
dc.subjectநிகழ்நிலைக்கல்விen_US
dc.subjectபல்கலைக்கழக மாணவர்கள்en_US
dc.subjectசவால்கள்en_US
dc.subjectகொவிட் 19en_US
dc.titleCovid - 19 காலப்பகுதியில் நிகழ்நிலை மூலமான கற்றல் செயற்பாடுகளினால் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கிய சவால்கள்: இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட முதலாம் வருட மாணவர்களை மையப்படுத்திய ஆய்வுen_US
dc.typeArticleen_US
Appears in Collections:8th International Symposium of FIA-2021

Files in This Item:
File Description SizeFormat 
Finalized Proceedings 2021 - 10.8.2021 - Page 741-750.pdf334.8 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.