Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5257
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorஷிபானி ராசிப, குலாம் காதர் பாத்திமா-
dc.contributor.authorநவாஸ்தீன், எப். எம்.-
dc.date.accessioned2021-01-27T05:41:11Z-
dc.date.available2021-01-27T05:41:11Z-
dc.date.issued2016-12-
dc.identifier.citationKalam: International Research Journal Faculty of Arts and Culture,10(2);61-69.en_US
dc.identifier.issn1391-6815-
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/5257-
dc.description.abstractஇவ்வாய்வின் பிரதான நோக்கமானது பாடசாலை மாணவர்களிடம் சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றலினை விருத்தி செய்வதில் ஆசிரியர்களின் வகிபங்கு தொடர்பான ,லக்கிய மீளாய்வினை இனங்காண்பதாகும். இந்நோக்கினை அடைந்து கொள்வதற்காக பின்வரும் குறிக்கோள்கள் அமைக்கப்பட்டன: சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல் என்ற எண்ணக்கருவினை விளங்கிக் கொள்ளல். சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல் திறனுடைய மாணவர்களின் பண்புகளை முன்னைய ஆய்வுகளிலிருந்து இனங்காணல் சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல் உத்திகளை இலக்கியங்களிலிருந்து இனங்காணல் சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல் தொடர்பாக ஆசிரியர்களின் வகிபங்கினை முன்னைய ஆய்வுகளிலிருந்து கண்டறிதல். இதன் பொருட்டு 2000-2015 வரையிலான ,லக்கியங்கள் பகுப்பிற்குற்படுத்தப்பட்டன. இலக்கிய மீளாய்வின் முடிவாக சுய நெறிப்படுத்தப் பட்ட கற்றல் தொடர்பாகவும் அதில் ஆசிரியர்களின் வகிபாகம் பற்றி இலங்கையில் ஆய்வுகள் போதுமானளவு முன்னெடுக்கப்படவில்லை. எனவே சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றல் தொடர்பாக பல்வேறு நோக்குகளில் ஆய்வுகள் செய்யப்படுவது அவசியமாகின்றது.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka.en_US
dc.subjectசுயநெறிப்படுத்தப் பட்ட கற்றல்en_US
dc.subjectஆசிரியர் வகிபங்குen_US
dc.subjectஇலக்கிய மீளாய்வுen_US
dc.titleபாடசாலை மாணவர்களிடம் சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றலை விருத்தி செய்வதில் ஆசிரியர்களின் வகிபங்கு: ஓர் இலக்கிய மீளாய்வுen_US
dc.typeArticleen_US
Appears in Collections:Volume 10 Issue 2

Files in This Item:
File Description SizeFormat 
Issue 2 - Page 65-73.pdf268.01 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.