Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4971
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | அய்யூப், எஸ். எம். | |
dc.date.accessioned | 2020-08-10T10:14:07Z | |
dc.date.available | 2020-08-10T10:14:07Z | |
dc.date.issued | 2019 | |
dc.identifier.citation | Journal of Modern Tamil Research; Vol. 7, No. 3; 2019 : pp. 178-186. | en_US |
dc.identifier.issn | 2321-984X | |
dc.identifier.uri | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4971 | |
dc.description.abstract | சமூகத்தை புதியதொரு அடிப்படையில் ஒழுங்கமைக்க வேண்டும் எனக் கருதிய ஒகஸ்ட் கொம்டே புதிய புதிய விதிகளை உருவாக்க முனைந்ததன் விஞ்ஞான ரீதியான வெளிப்பாடே மூன்று நிலைகளின் விதி (The law of three stages) தொடர்பான அவரது கோட்பாடாகும். மனித முன்னேற்றமும் சமூக வளர்ச்சியும் வேறு வேறு தனித்தனி நிகழ்வுகள் அல்ல, மனித முன்னேற்றத்தின் ஊடேதான் சமூக விருத்தி ஏற்படுகின்றது என இக்கோட்பாடு குறிப்பிடுகின்றது. இக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே அவர் விஞ்ஞானங்களையும் தரவரிசைப் (Classification of sciences) படுத்தினார். கொம்டேயினால் முன்வைக்கப்பட்ட மூன்று நிலைகள் விதியையும் அதிலிருந்து கிளைத்த விஞ்ஞானங்களின் தரவரிசையையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்வுக்கட்டுரை இரண்டாம் நிலைத் தரவு மூலங்களை பயன்படுத்தி விபரிப்பு முறையில் தரவுகளை பகுப்பாய்வு செய்கின்றது. இறையியல் நிலை, நுண்பொருள் கோட்பாட்டியல் நிலை, புறமெய்மை நிலை ஆகிய மூன்று நிலைகளை மனிதமனம், சமூகம், விஞ்ஞானங்கள் கடந்து செல்கின்றன எனும் விடயம் கொம்டேயின் விளக்கங்கள் வழி இவ்வாய்வு கண்டுபிடித்திருக்கின்றது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | Raja Publications | en_US |
dc.subject | புறமெய்மை நிலை | en_US |
dc.subject | இறையியல் நிலை | en_US |
dc.subject | நுண்பொருள் கோட்பாட்டியல் நிலை | en_US |
dc.title | மூன்று நிலைகளின் விதியும் விஞ்ஞானங்களின் தரவரிசையும்: ஒகஸ்ட் கொம்டேயின் கோட்பாட்டு விளக்கங்கள் | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | Research Articles |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
THE LAW OF THREE STAGES.pdf | 470.46 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.