Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4970
Title: தண்டனைக் கோட்பாடுகள்: சமூகவியல், மெய்யியல், இஸ்லாமியவியல் நோக்கு
Authors: அய்யூப், எஸ். எம்.
Keywords: குற்றம்
தடுதண்டனை
ஹூதூத் தண்டனை
தஃஸீர் தண்டனை
Issue Date: 2019
Publisher: Raja Publications
Citation: Journal of Modern Tamil Research; Vol. 7, No. 3; 2019 : pp. 125-131
Abstract: விதிகளையும், சட்டங்களையும் மீறுவது குற்றமாகும். இதற்கான தண்டனை ஆளும் தரப்பினரால் அல்லது நீதி நிறுவனங்களினால் வழங்கப்படுகின்றன. குற்றங்களைக் கட்டுப்படுத்தி சமூகத்தின் இயல்பு நிலையைக் கட்டிக்காப்பதே தண்டனை வழங்கப்படுவதன் நோக்கமாகும். எனினும் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கம் தொடர்பாக பல்வேறுபட்ட பார்வைகள் புத்திஜீவித்துவ புலங்களில் நிலவுகின்றன. அத்தகைய பார்வைகளை இவ்வாய்வு முன்வைக்க முனைகின்றது. இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வு விபரண முறையில் தரவுகளைப் பகுப்பாய்வு செய்கின்றது. தடுதண்டனை, பழிக்குப்பழி வாங்கும் தண்டனை, தடுத்தல் தண்டனை, சீர்திருத்த தண்டனை ஆகிய தண்டனைக் கோட்பாடுகளையும் அவை இஸ்லாமிய சிந்தனைகளோடு தொடர்புபடும் பாங்கையும் இவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4970
ISSN: 2321-984X
Appears in Collections:Research Articles

Files in This Item:
File Description SizeFormat 
Theories in Punishments - Edited.pdf358.83 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.