Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4026
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorSaujan, I.-
dc.contributor.authorIsmiya Begum, M. S.-
dc.date.accessioned2019-12-11T15:31:01Z-
dc.date.available2019-12-11T15:31:01Z-
dc.date.issued2019-12-12-
dc.identifier.citation6th International Symposium 2019 on “Contemporary trends of Islamic Sciences and Arabic Studies for the nation development”. 12th December 2019. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 97-105.en_US
dc.identifier.issn988-955-627-196-6-
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/4026-
dc.description.abstractஇஸ்லாத்தில் திருமண ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான ஓர் அடிப்படை அம்சமாக மஹர் காணப்படுகின்றது. இது குறித்த இஸ்லாத்தின் போதனைகள் முஸ்லிம் உம்மத்திற்கான பொதுக் கோட்பாடாக இருப்பினும் மஹருடன் தொடர்பான இஸ்லாமிய நியமங்கள் பற்றிய புரிதலின்மையும், தாம் வாழும் நாடுகளின் பிற சமூக கலாசாரங்களின் தாக்கங்களும் இஸ்லாமிய கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுவதில் முஸ்லிம்கள் மத்தியில் பிறழ்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு அம்பாறை மாவட்டதில் அமைந்துள்ள பாலமுனை- 2ம் பிரதேச முஸ்லிம்களின் திருமணத்தில் உள்ள மஹர் நடைமுறையை இஸ்லாமிய நியமங்களுடன் ஒப்பிட்டு விளக்குவதனை ஆய்வின் நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வானது ஒரு பண்புசார் ஆய்வாக அமைந்துள்ளதுடன் இவ்வாய்வுக்காக வினாக் கொத்து, நேர்காணல் மற்றும் குழுக்கலந்துரையாடல் போன்ற முதலாம் நிலைத் தரவு மூலங்களிலிருந்தும் ஆய்வுடன் தொடர்பான அறிக்கைகள், நூற்கள்இ, ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள் போன்ற இரண்டாம் நிலைத் தரவவு மூலங்களிலிருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவு மூலங்களைக் கொண்டு பெறப்பட்ட தகவல்கள் SPSS மென்பொருளின் துணையூடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு விபரணப் புள்ளி விபரவியல் முறை மூலம் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் மஹரில் பெண்ணின் உரிமை, அதன் அளவவு, மஹர் வழங்கப்படும் முறை. வழங்கப்படும் பொருள் போன்றவற்றில் இஸ்லாத்தின் மஹர் தொடர்பான கோட்பாட்டிற்கு மாற்றமான நடைமுறை அம்சங்கள் இழையோடியுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lankaen_US
dc.subjectபாலமுனைen_US
dc.subjectமஹர்en_US
dc.subjectதிருமணம்en_US
dc.subjectமுஸ்லிம்கள்en_US
dc.titleமுஸ்லிம் திருமணத்தில் மஹர் நடைமுறை: பாலமுனை 2 ஆம் பிரதேசத்தை மையப்படுத்தியதோர் ஆய்வுen_US
dc.title.alternativeMahar in Muslim Marriage: A Research Based on Palamunai -02en_US
dc.typeArticleen_US
Appears in Collections:6th International Symposium of FIA-2019

Files in This Item:
File Description SizeFormat 
FullPaperproceedings_FIA_2019 - Page 113-121.pdf1.12 MBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.