Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2932
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorJazeel, M.I.M.-
dc.contributor.authorFowzul, M. B.-
dc.date.accessioned2018-01-03T07:07:20Z-
dc.date.available2018-01-03T07:07:20Z-
dc.date.issued2014-08-02-
dc.identifier.citationProceedings of 4th International Symposium 2014 on " Emerging Trends and Challenges on Sustainable Development”. 2 August 2014. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka.en_US
dc.identifier.isbn978-955-627-053-2-
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/2932-
dc.description.abstractநீதி, நீதிப்பரிபாலனம் என்பன இஸ்லாத்தில் மிக முக்கிய கூறுகளாகும். எனவே, நீதிமன்றம் எனும் நிருவனப்படுதல் ஊடகவே இஸ்லாமிய வரலாற்றில் நீதி பரிபாலனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இஸ்லாத்தின் முன்னோடிக் காலம் முதல் நீதித்துறையின் பரிபாலன ஒழுங்கு, கட்டமைப்பு, அது பெற்ற பரிணாம வளர்ச்சி என்பவற்றை பரிசீலித்தலை இ;வ்வாய்வு இலக்காகக் கொண்டுள்ளது. பண்புசார் முறைமையிலான இவ்வாய்வு இஸ்லாமிய வரலாற்றில் நீதி பரிபாலனம் பற்றிய ஆக்கங்கள் மீதான மீளாய்வு, பகுப்பாய்வினை அடிப்படைகளாக கொண்டுள்ளது. எனவே, இஸ்லாமிய நீதிப் பரிபாலனம், பல்வேறு ஒழுங்கமைப்புகளைக் கொண்ட நீதிமன்ற கட்டமைப்பைப் பெற்றிருந்தது என்பது இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாகும். இதனால், இவ்வாய்வை தற்கால காழி நீதிமன்ற முறைமையின் சிறந்த கட்டமைப்பிற்கான அல்லது மீள் புனர்நிர்மானத்திற்கான வழிகாட்டியாகக் கொள்ளலாம்.en_US
dc.description.abstractJustice and its dispensing are crucial in Islam. Thus, by means of court institution, the justice dispensed in Islamic history. The main purpose of this study is to examine the court structure and its operations evolved from the formative Islamic period. This research uses qualitative method that is based on extensive review and analysis of literature on dispensing justice in Islam. This paper present the main finding that justice achieved with well-organized court system in Islam. This research can be basis for the effectiveness of today Qadi court structure or its reconstruction.en
dc.language.isoen_USen_US
dc.publisherSouth Eastern University of Sri Lanka, University Park, Oluvil.en_US
dc.subjectஇஸ்லாத்தில் நீதிen_US
dc.subjectநீதிப்பரிபாலனம்en_US
dc.subjectநீதிமன்றம்en_US
dc.subjectநீதிமன்றக் கட்டமைப்புen_US
dc.titleஇஸ்லாத்தில் நீதிப் பரிபாலனம்: நீதிமன்றக் கட்டமைப்பு பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வைen_US
dc.title.alternativeDispensing justice: court system in Islam from historical perspectiveen_US
dc.typeArticleen_US
Appears in Collections:4th International Symposium - 2014

Files in This Item:
File Description SizeFormat 
Research paper to intsym 2014.pdf397.41 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.