Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2480
Title: | சூழல் வளி மாசடைவும் சுகாதாரப் பிரச்சினைகளும் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்திய ஆய்வு |
Other Titles: | Environmental pollution and health hazards in Colombo based area |
Authors: | Fowzul Ameer, M.L. |
Keywords: | Pollution Hazards Environment வளிமாசடைவு மாசாக்கிகள் சுகாதாரம் சுகாதாரப் பிரச்சினைகள் |
Issue Date: | 6-Jul-2013 |
Publisher: | South Eastern University of Sri Lanka |
Citation: | 3rd International Symposium 2013. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp 66-70. |
Abstract: | பெரும்பாலான அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சுகாதாரத்திற்கான பெரும் அச்சுறுத்தலாக வளிமாசடைவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கொழும்புமாவட்டம் நிர்வாகத் தலைநகராகவும் பெரும்பாலான கைத்தொழிற்சாலைகளின் அமைவிடமாகவும் அமைந்திருப்பதால் அதிகரித்த வளி மாசாக்கம் இடம்பெறுகின்றது. தற்போதைய வளியின் தரநிலைகள், மாசுக்கட்டுப்பாட்டுத் தரங்கள், உட்புற மற்றும் வெளிப்புற மாசடை விற்கான விஞ்ஞான ரீதியான அடிப்படைகள் மற்றும் சுகாதார தாக்கங்களைஅடையாளம் காண்பதற்கான தடைகளின் முக்கியத்துவம், அவற்றினை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்துவதில் உள்ளதடைகளை இல்லாமல் செய்வதற்கான அறிவு ரீதியான இடைவெளி இலங்கையில் இருந்து அகற்றப்பட வேண்டிய தேவை உள்ளது. |
URI: | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2480 |
ISSN: | 9789556270426 |
Appears in Collections: | Research Articles |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
oy tspkhrilTk 66 70.pdf | 378.38 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.