DSpace Collection: 2019
    <description>2019</description>
ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பின் போது ஆங்கில மொழிச் சொற்களை தமிழ் மொழியில் மொழிபெயா்ப்பதில் உள்ள சவால்கள்
      <description>Title: ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பின் போது ஆங்கில மொழிச் சொற்களை தமிழ் மொழியில் மொழிபெயா்ப்பதில் உள்ள சவால்கள்
Authors: சப்னா, எம். ஐ. எப்.
Abstract: ஆக்க இலக்கிய மொழி ஏனைய மொழியமைப்புக்களிலிருந்து வேறுபட்டு தனித்துவமானதாகக் காணப்படுகின்றன. எனவே அதனை மொழிபெயர்ப்பது சவாலாகும். அதனாலேயே எந்தவொரு ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பும் மூல படைப்பின் முழுமையான மீளுருவாக்கமாக அமையாது எனக் குறிப்பிடப்படுகின்றது. ஒரு மொழியில் உள்ள குறிப்பிட்ட இலக்கண வகைமை மற்றொரு மொழியில் இருக்காது. இதனாலேயே மொழிபெயர்க்க இயலாமை ஏற்படுகின்றது. மொழிகளின் இலக்கண அமைப்பு, வாக்கிய அமைப்பு என்பன ஒன்றுக்கொன்று வேறுபட்டு அமைவதை அவதானிக்கலாம். அந்த வகையில் மூலமொழிப் பிரதியை மொழிபெயர்க்கும் போது சொல், இலக்கண அமைப்பு, சமநிலையைக் கட்டமைப்பதில் பல சவால்களுக்கு மொழிபெயர்ப்பாளன் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. மொழிபெயர்ப்பாளனுக்கு இரு மொழி இலக்கண அமைப்புகள், விதிகள், அவை எவ்வாறு தொழிற்படுகின்றன என்பது பற்றிய தெளிவும் விளக்கமும் இன்றியமையாததாகும். அத்தகைய தெளிவு காணப்படாத பட்சத்தில் அம்மொழிபெயர்ப்பு சிறந்ததொரு மொழிபெயர்ப்பாக அமையாது நேர்மொழிபெயர்ப்பாகக் காணப்படும். ஆங்கில மொழியின் தாக்கத்தை நாம் தமிழ் இலக்கியங்களில் காணக்கூடியதாகவுள்ளது. வேறு மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களின் அன்றாட பேச்சு வழக்கில் ஆங்கில மொழிச் சொற்களின் பயன்பாடு சரளமானதாகும். எனவே இந்த ஆங்கில மொழிச் சொற்களை தமிழில் மொழி பெயர்க்கும் போது ஒரு மொழிபெயர்ப்பாளர் பல சவால்களை முகம் கொடுக்க வேண்டியுள்ளது. மூலமொழிச் சொற்பயன்பாட்டிற்கு ஏற்ப தமிழ் மொழியில் அதை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமானதாகும். ஒரு சில ஆங்கில மொழிச் சொற்களுக்கு தமிழ் மொழியில் கலைச் சொல் பற்றாக்குறை காணப்படுவதை நாம் உணரலாம். எனவே மொழிபெயர்ப்புச் சிக்கல் பற்றி பல ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டாலும் ஆக்க இலக்கியத்தில் கையாளப்படும் ஆங்கில மொழிச் சொற்களை இலக்கு மொழியான தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் போது ஒரு மொழிபெயர்பாளர் முகம் கொடுக்கும் சவால்கள் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்குறையை தீர்க்கும் ஆய்வாகவே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கு மொழியான தமிழ் மொழியில் நிகரன்களை கண்டறிவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். அத்தோடு ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல், புதிய கலைச் சொற்களை உருவாக்குவதற்கான ஓர் முயற்சியை மேற்கொள்ளல் போன்ற உபநோக்கங்களை இவ்வாய்வு கொண்டுள்ளது. இவ்வாய்வில் விளக்கமுறை, ஒப்பீட்டு, மொழியியல் அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</description>
பாட வீட்டுப்பணிகளைப் பூர்த்திசெய்வதில் வறுமையான வீட்டுச்சூழலின் தாக்கம்: அதிகஷ்டப் பிரதேச முஸ்லிம் பாடசாலைகளை மையப்படுத்திய ஓர் ஆய்வு
      <description>Title: பாட வீட்டுப்பணிகளைப் பூர்த்திசெய்வதில் வறுமையான வீட்டுச்சூழலின் தாக்கம்: அதிகஷ்டப் பிரதேச முஸ்லிம் பாடசாலைகளை மையப்படுத்திய ஓர் ஆய்வு
Authors: Rifas, A. H.; Jazeel, M.I.M.; Sithy Fathima, M. M.
Abstract: மாணவர்களுக்கு வழங்கப்படும் தனிச் செஙற்பாடு, குழுச்செயற்பாடு போன்ற வீட்டுப்பணிகள் மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்திவிடுகிறது. பொதுவாக குடும்ப வறுமை மாணவனின் தாழ்ந்த செயலாற்றலுக்கு வழிகோலுகிறது. வகுப்பறையில் வழங்கப்படும் பாட வீட்டுப் பணிகளைப் பூர்த்திசெய்வதில் வறுமையான வீட்டுச்சூழலும் பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படுத்தும் தாக்கத்தினை பரீட்சித்தலை நோக்காகக் கொண்ட இக்கற்கை அடுக்கு மாதிரியினைப் (Stratified sampling) பயன்படுத்தி தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் (48), பெற்றோர்கள் (48) மற்றும் ஆசிரியர்கள் (14) போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் விபரணப் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. வறுமையான வீட்டுச்சூழலில் கற்கும் அறை, கணணி உபகரணங்கள், நூல்கள், தளபாடங்கள், மின்சார வசதி, பெற்றோரின் ஒத்துழைப்பு என்பன போன்ற தேவையான பௌதீக வளங்களின் பற்றாக்குறை, கஷ்டப்பிரதேச முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை வீட்டுப்பணிகளை வினைத்திறனாகவும் வினைத்திறனாகவும் வெற்றிகரமாகவும் பூர்த்திசெய்வதில் பாரிய தடயங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாகும். எனவே, இப்பிரதேசத்தில் வறுமையான வீட்டுச் சூழல் மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதற்கு இவ்வாய்வு ஆதாரமாக அமையவல்லது.</description>
Water scarcity in urban water supply system: a case of Thirukkovil, Sri Lanka
      <description>Title: Water scarcity in urban water supply system: a case of Thirukkovil, Sri Lanka
Authors: Riswan, M.; Bushra Beegom, R. K.
Abstract: The water scarcity becoming challengeable phenomenon for water security of people across global. Environmental changes, growth of population, socio-economic development have led to escalate the higher water scarcity crosswise the countries. People athwart Sri Lanka are facing critical drought conditions and water scarcity disputes, in particular, people living in Thirukkovil region faces huge difficulties in getting safe drinking water especially during drought season. This study sets out to identify the influencing factors headed for water scarcity and to propose alternative strategies to minimize this issues faced by Urban Water Supply System (UWSS) in the study area. The primary data collection tools; field visit observation and Key Informant Interviews (KII) by using unstructured open ended questions were conducted. And secondary statistical data including time series data from respective departments also were administered. The study established that many challenges faced by UWS scheme in producing and supplying drinking water services, due to the extreme scarcity of water sources in Thrukkovil. It found that there is a great demand for drinking water as the population has been increased and water requirement has also been measured in a huge quantities. It is observed that the climate changes and draught season influenced as key factors of unavailability of raw water in the Sagamam reservoir, which is the basic water source in the study region. However, the alternative arrangement need to be taken and implemented by the government and other donor agencies, which could be the permanent solution to provide uninterrupted, pressurized and safe drinking water to meet the requirement of people in Thirukkovil UWS scheme significantly. Thus, this study suggested the Catastrophe theory to assess water security and adaptation strategy in the context of environmental changes including hefty draught in the study area. Preparing coping strategies with existing global and national challenges would substantially contribute to reduce the vulnerabilities of many urban sectors across the nations.</description>
WhatsApp usage among the selected schools students in Kalmunai, Sri Lanka
      <description>Title: WhatsApp usage among the selected schools students in Kalmunai, Sri Lanka
Authors: Roshan, A.M.F.; Nafrees, A. C. M.; Rija, U. L. M.; Kariapper, R. K. A. R.
Abstract: In this descriptive cross-sectional research study, a sample of 233 school students data were collected from different two schools in Kalmunai Zone using a stratified random sampling technique. This study aimed to analyse the student’s usage of the internet and WhatsApp, to compare the WhatsApp usage among stream wise, and to check the relationship between WhatsApp usage and school educational performances. More students preferred chatting and information sharing in WhatsApp. And they said that WhatsApp is a time waste and they do not have enough time to use. 60.5% of the students spent less than 1 hour on WhatsApp. 20% of the pupils kept their internet for 24 hours. The findings prove that valuable study time of a day is engaged with WhatsApp usage, thus it affects the time allocation for the studies. Further, the field of study is significantly related to all variables except WhatsApp usage during studies, face to face communication reduction and only some reasons for using WhatsApp. But the class stand is interconnected with information sharing, wish to others WhatsApp installation, WhatsApp quality, and affecting rest time. WhatsApp is considered one of the best messengers in the student’s view. This study recommends that the positive usage of WhatsApp needs collaborative study and research should be encouraged while extreme usage for entertaining purposes must be reduced to the least possible.</description>